சாதி இன்று = Saathi Indru / சி. லஷ்மணன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ. பாலசுப்பிரமணியம், அ. ஜெகநாதன், அன்புசெல்வம் = C. Lakshmanan, Stalin Rajangam, J. Balasubramaniam, A. Jeganathan, Anbuselvam.
Material type:
- text
- unmediated
- volume
- 9789394591035 (pbk.)
- 23 305.5122 LAK 022888
Item type | Current library | Call number | Status | Date due | Barcode |
---|---|---|---|---|---|
![]() |
Indian Institute for Human Settlements, Bangalore | 305.5122 LAK 022888 (Browse shelf(Opens below)) | Available | 022888 |
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிராமணர்களின் அதிகாரச் செல்வாக்கை எதிர்த்து பிராமணர் அல்லாதார் அமைப்புத் தொடங்கப்பட்ட தமிழகத்தில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு எதிராகத் தலித் அல்லாதோர் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டிருக்கிறது. எனில், இந்த ஒரு நூற்றாண்டு அளவில் நடந்துவந்த, பேசப்பட்ட சமூக, அரசியல், பொருளியல் மாற்றங்கள் எத்தகையது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
There are no comments on this title.